Hindu leading figure

img

மாடு திருடியவருக்கு ஆதரவாக செயல்பட்ட இந்து முன்னணி பிரமுகர்

அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சியில் செவ்வாயன்று மாடு திருடிய நபரை  மாட்டின் உரிமையாளர் பிடித்து வைத்துள் ளார். பின்னர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ள நிலையில், திருடிய நபரை இந்துமுன்னணி பிரமுகர் அழைத்து சென் றுள்ளார்.